மைத்ரிக்கு மற்றுமோர் தடை உத்தரவு!

சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை வகிக்க முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மற்றுமொரு தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. அக்கட்சியின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் மொன்டேக் சரத் சந்திரா தாக்கல் செய்த முறைப்பாடு இன்று(24) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்படடுள்ளது. சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம் அதிபர் முறைமை நீக்கப்பட்டதன் பின்னர் கட்சியின் தலைவராக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன செயற்பட்டமை சட்டவிரோதமானது எனக் கூறி அவர் இந்த முறைப்பாட்டை தாக்கல் … Continue reading மைத்ரிக்கு மற்றுமோர் தடை உத்தரவு!